தமிழகம் சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 மாநிலங்களில் காலை 9 மணி நிலவரம் Apr 09, 2026 கேரளா புதுச்சேரி அசாம் சட்டமன்றத் தேர்தலையொட்டி காலை 9 மணி நிலவரப்படி கேரளத்தில் 16.23 % புதுச்சேரியில் 17.41% அசாமில் 17.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மாநிலங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் விநியோகம்
ஆலங்குளம் அருகே பனை தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட எஸ்ஐ, 2 போலீசார் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளில் வழக்கு: கைது செய்யக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி
கொரோனா காலத்திலேயே போயிருப்பார் என எடப்பாடி தரம்தாழ்ந்து பேச்சு மரணத்தை பார்த்து பயப்படுபவன் நான் அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
அதிமுகவை இயக்குவது டெல்லி பாஜ தான் கூட்டாட்சி தத்துவத்தை ஒன்றிய பாஜ அரசு சிதைக்கிறது: தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்; திருச்சி சிவா பேட்டி
உயர் நீதிமன்ற நிபந்தனையை மீறியதால் சித்தூர் லாட்ஜில் பதுங்கிய யூடியூபர் சங்கர் கைது: போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய தோழி மாலதி உள்பட 4 பேர் சிக்கினர்
படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் நடிகர்கள் பின்னால் சென்று காயப்பட்டால் உங்களுக்கு தான் ஆபத்து: நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை