முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமி கீழ்த்தரமாக பேசியதற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

 

சென்னை: திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை எடப்பாடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கேட்டறிந்தவர். தனது உயிரை துச்சமென மதித்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞரின் மகன்தான் ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமி கீழ்த்தரமாக பேசியதற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: