தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியனஸ ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: