தமிழகம் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு Apr 08, 2026 Ranipetta தர்ஷினி சினபுரா அரக்கோணம் ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சைனபுரத்தில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி தர்ஷினி உயிரிழந்தார். தங்களின் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மாணவி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் நடிகர்கள் பின்னால் சென்று காயப்பட்டால் உங்களுக்கு தான் ஆபத்து: நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் இரட்டிப்பாக விநியோகம்: எண்ணெய் தொழில் துறை மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு: 2,480 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் விவகாரம் அரசியல் உள்நோக்கத்துடன் அதிமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் டான்ஜெட்கோ தரப்பு வாதம்
டிஜிபி உள்பட 14 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தலைமைச்செயலாளர் முருகானந்தம் திடீர் மாற்றம்: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரும் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை
முதல்வரின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஆதாரம் இல்லாமல் விதிமீறல் நடந்ததாக எப்படி கூறமுடியும்? பாஜ வழக்கறிஞருக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
2026-27ம் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட் படிப்புகள் ரத்து: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு
கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை முதற்கட்ட தொடர் அணுபிளவு நிலையடைந்தது: அணுமின் நிலைய நிர்வாகம் தகவல்
கொடைக்கானலில் மழை இல்லாததால் குடிநீர் தேக்கத்தில் குறையும் நீர்மட்டம்: வீடுகளுக்கு சீரான விநியோகத்தில் சிக்கல்
கே.கே.நகரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த தடைகோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நாகர்கோவில் டவுன் – இரணியல் இடையே புதிய தண்டவாளத்தில் 75 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கம்: அதிவேக சோதனையில் திருப்தி இல்லை என அறிக்கை