ராமநாதபுரத்தில் ராயல் கிட்னி கேர் திறப்பு

 

ராமநாதபுரம், ஏப்.7: ராமநாதபுரத்தில் ராயல் கிட்னி கேர் சூப்பர் ஸ்பெசாலிட்டி கிளினிக் ஏப்.3ல் திறக்கப்ட்டது.
ராமநாதபுரம் ராஜ வீதியில், வம்பன் சந்தில் நடந்த இந்த கிளினிக் திறப்பு விழாவிற்கு வந்திருந்தவர்களை டாக்டர்கள் நூர் முகமது, ஷாஜாத்தி பாத்திமா ரோஸ் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர். இந்த கிளினிக்கில் சிறுநீரக நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள், டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. திறப்பு விழாவையொட்டி உலக சுகாதார தினமும் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.

Related Stories: