திமுகவினர் வாழ்த்து

தேனி, மார்ச் 27: தேனி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரத்தினசபாபதி பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவையொட்டி வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி, திமுக பிரமுகர் சசி மற்றும் வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் மற்றும் பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள், பேரூர் திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தேனி தெற்கு ஒன்றிய திமுகவினர், பொதுமக்கள் ஏராளமானோர் ரத்தினசபாபதிக்கு மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Related Stories: