அரசியல் அதிமுக நிர்வாகி செந்தில் குமாரிடம் இருந்து 62 மொய்க் கவர்கள் பறிமுதல் Mar 26, 2026 ஆடமுக நிர்வாகி செந்தில்குமார் நெல்லா ஆதிமுகா ராமயணுபதி நெல்லை: ராமையன்பட்டி அருகே அதிமுக நிர்வாகி செந்தில் குமாரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில், அதிமுக தலைவர்கள் படங்கள் அடங்கிய 62 மொய்க் கவர்கள் பறிமுதல் செய்தனர்
தே.ஜ. கூட்டணிக்கு தலைமை பாஜகதான்; நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் எடப்பாடிக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேட்டி
அதிமுகவில் கோஷ்டி பூசலால் கூட்டணி கட்சிக்கு சென்ற பூந்தமல்லி தொகுதி: சாதி வாக்குகளை கைப்பற்ற திட்டம்?
எங்க சமூகத்த புறக்கணிச்ச துரோகி தளவாய் சுந்தரம் 2 தொகுதிகளில் சுயேச்சையாக களமிறங்குவேன்: அதிக ஓட்டு வாங்கலைன்னா தற்கொலை பண்ணிப்பேன்; அதிமுக மாஜி எம்எல்ஏ மிரட்டல்
பனையூர்காரர்களின் மெகா பாலிடிக்ஸ்: பாஜ நடத்திய அண்டர்கிரவுண்டு டீலிங்; கைமாறிய ஸ்வீட் பாக்ஸ்கள்; பெரம்பூரை பாமகவுக்கு அதிமுக தாரைவார்த்தது ஏன்? மண்ணின் மைந்தர்கள் ஏமாற்றம்; ஜாதி ஓட்டு கணக்கு கைகூடுமா?
அன்புமணியை ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜ ‘பக்கா ஸ்கெட்ச்’: ராமதாஸின் ‘அய்யா பாமக’ கட்சிக்கு தேர்தல் ஆணையம் திடீர் அனுமதி; அதிமுகவை விட வாக்கு வங்கியை அதிகரித்து காட்ட புது பிளான்