தமிழகம் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி Mar 25, 2026 எடப்பாடி பழனிசாமி சென்னை அஇஅதிமுக பொதுச்செயலர் Palaniswami எடப்பாடி நாதம் விஸ்வநாதன் நத்தம் சென்னை: 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீண்டும் போட்டி. நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் போட்டி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கை மூலம் கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டிய ஒன்றிய பாஜக அரசு பிரச்சனையை திசை திருப்புகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருநங்கைகள் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனே நிறுத்தி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
திருநங்கைகள் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனே நிறுத்தி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சொந்த கட்சி எம்எல்ஏக்கு எதிராகவே போஸ்டர் அதிமுக மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி: சிவகங்கையில் பரபரப்பு
யூடியூபர் சங்கர் சரணடையாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
விஜய் மற்றும் அருண்ராஜ் ஸ்டிக்கர் ஒட்டி திருச்செங்கோட்டில் வீடு வீடாக தவெக பாத்திரம் விநியோகம்: அதிகாரிகள் வந்ததால் ஓட்டம்
இடதுசாரி ஜனநாயக அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் விசிகவுக்கான தொகுதி எண்ணிக்கையில் மனநிறைவு தான்: திருமாவளவன் பேட்டி
உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு பாமக மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிக்கை: வழக்கு இன்று விசாரணை