×

ரூ.178.78 கோடி ரொக்க பணம், பரிசு பொருள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் ரூ.178.78 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Archana Patnaik ,
× RELATED அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும்...