×

பிளஸ் 1 தேர்வில் 3,000 பேர் ஆப்சென்ட்

சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், சத்துணவு, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவுச் சேவை நிர்வாகம், வேளாண் அறிவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் 6255 மற்றும் தனித் தேர்வர்கள் 1407 பேர்விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 2860 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 280 பேர் நேற்றைய தேர்வில் பங்கேற்வில்லை.

Tags : Chennai ,
× RELATED அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும்...