புதுகையில் 64,935 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

கல்விதான் அனைவரின் எதிர்காலம் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தையும், தீர்மானிப்பதில் இரண்டு கல்விகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒன்று அடிப்படைக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகும். மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்திடும் வகையிலும், அவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்திடாத கல்விக்கான பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு மிகச்சிறப்பாக செயலாற்றி வருகிறது.

 

Related Stories: