அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு?

 

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல் வெளியாகியுள்ளது. குக்கர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசிய நிலையில் மாலை பியூஷ் கோயலை சந்தித்து பேசியிருந்தார் தினகரன்; டெல்லியில் பியூஷ் கோயல் – தினகரன் சந்திப்பின்போது அமமுகவுக்கு 12 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: