உபரிநீரை94ஏரிகளுக்குநிரப்பக்கோரிபோராட்டம்

 

அரூர்,மார்ச்16தர்மபுரிமாவட்டம்,அரூர்பகுதியில்தென்பெண்ணைஆற்றில்இருந்துவரும்உபரிநீரை12பஞ்சாயத்துகளில்உள்ள94ஏரிகளுக்குபம்ப்மூலம்நிரப்பவேண்டும்என்றுபலஆண்டாகஅரசியல்கட்சிகளிடம்விவசாயிகள்கோரிக்கைவைத்தநிலையில்,இன்னும்நிறைவேற்றப்படாமல்உள்ளது.
இதனால்,சட்டமன்றத்தேர்தலைபுறக்கணிப்பதாக,12பஞ்சாயத்துகளில்உள்ளவிவசாயிகள்மற்றும்பொதுமக்கள்சட்டமன்றதேர்தலைபுறக்கணிக்கபோவதாகஒருமனதாகஅறிவித்துள்ளனர்.அதன்ஒருபகுதியாகஅக்ரஹாரம்பஞ்சாயத்தில்உள்ளவிவசாயிகள்பேனர்வைத்துதேர்தல்புறக்கணிப்புசம்பந்தமானகோஷமிட்டுஎதிர்ப்பைதெரிவித்தனர்.விவசாயசங்கதலைவர்சொக்கலிங்கம்,ஒருங்கிணைப்பாளர்வெங்கடேசன்,கனகசபை,பட்டுராஜா,தங்கராஜ்,வெற்றிச்செல்வன்,அருணாசலம்,பொன்னுசாமி,அருணாச்சலம்,உள்ளிட்ட50க்கும்மேற்பட்டோர்கலந்துகொண்டனர்.

Related Stories: