ஓசூர்,மார்ச்.15-கிருஷ்ணகிரிமாவட்டம்ஓசூர்மத்தூரம்மாகோயில்தேர்த்திருவிழாவைமுன்னிட்டு12தேர்களை2,000காளைகள்இழுத்துசெல்லும்கோலாகலநிகழ்ச்சிநடைபெற்றது.
கிருஷ்ணகிரிமாவட்டம்ஓசூர்அருகேஉஸ்கூர்கிராமத்தில்1000ஆண்டுகள்பழமைவாய்ந்தமாரியம்மன்கோயில்உள்ளது.இங்குபங்குனிமாதத்தில்,தேர்த்திருவிழாகோலாகலமாகநடைபெறும்.விழாவில்உஸ்கூர்மற்றும்சுற்றுவட்டாரகிராமங்களில்இருந்துதேர்கள்அலங்கரிக்கப்பட்டுஅதில்,அந்தந்தகிராமதேவதைகளை,மத்தூரம்மாதரிசனத்துக்காகஎடுத்துவருவதுவழக்கம்.இதற்காகஒவ்வொருகிராமத்தினரும்போட்டிபோட்டுகொண்டுதேரைவடிவமைத்துஉஸ்கூருக்குகொண்டுவருவார்கள்.இந்தஆண்டுபங்குனிதேர்த்திருவிழாவையொட்டி12கிராமங்களில்இருந்துநேற்றுபிரமாண்டதேர்கள்உஸ்கூருக்குவந்தன.தேருக்கு200மாடுகள்வீதம்,12தேர்களை,2ஆயித்திற்கும்மேற்பட்டகாளைமாடுகள்இழுத்துவந்தன.
