ஒரே போட்டியில் 23 வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கிய நடுவர்!

பிரேசில்: பிரேசிலில் நடந்த கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் 23 வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியதால் நடுவர் ரெட் கார்டு வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளார். Cruzeiro – Atletico Mineiro அணிகள் மோதிய இந்தப் போட்டியே பிரேசில் கால்பந்து வரலாற்றில் அதிகபட்ச ரெட் கார்டு வழங்கப்பட்ட போட்டியாகும். இதற்கு முன் 1954ல் 22 ரெட் கார்டே அதிகபட்சமாக இருந்தது.

Related Stories: