6 கம்பெனி துணை ராணுவப்படையினர் சிறப்பு ரயில் மூலம் காட்பாடிக்கு வருகை: சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு முன்னிட்டு

 

வேலூர், மார்ச் 9: சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப்பணிக்காக 6 கம்பெனி மத்திய துணை ராணுவப்படையினர் வேலூருக்கு வருகை தந்தனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படைகளை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Related Stories: