அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வு!!

வாஷிங்டன் : அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. ஒரு பீப்பாய்க்கு 9 விழுக்காடு விலை உயர்ந்து 93 அமெரிக்க டாலரானது. 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடியதால் இவ்வாறு விலை உயர்ந்துள்ளது. போரால் வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை இரு நாட்களில் நிறுத்தக் கூடும் என கத்தார் தகவல் அளித்துள்ளது.

Related Stories: