“கச்சா எண்ணெய் விலை $150 வரை உயரும்..” : கத்தார் எச்சரிக்கை

கத்தார் : ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் கச்சா எண்ணெய் விலை, அடுத்த 3 வாரங்களுக்குள் $150 வரை உயரக்கூடும் என கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத்-அல்-காபி கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய (மார்ச் 06) நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் $85ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: