ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு கல்வி விசா ரத்து..!!

காபூல்: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு கல்வி விசாவை இங்கிலாந்து அரசு ரத்துசெய்தது. இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க பிரதமர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Related Stories: