உலகம் அமேசான் நிறுவனத்தில் 150 ஊழியர்கள் பணிநீக்கம் Mar 06, 2026 அமேசான் வாஷிங்டன் வாஷிங்டன் : அமேசான் நிறுவனம் தனது செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 2022ம் ஆண்டு தொடங்கி இதுவரை 57,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது அமேசான் நிறுவனம்.
‘நிபந்தனையற்ற சரணாகதி’ அடைவதைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் எட்டப்படாது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் டிரம்ப்புக்கு இருந்த தொடர்பை உறுதி செய்யும் ஆவணம் வெளியீடு
நாங்கள் சொல்பவர்தான் புதிய உச்ச தலைவர் ஈரானின் 80 சதவீத வான் பாதுகாப்பு அழிப்பு; 60% ஏவுகணை தளங்களும் தரைமட்டம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
மத்திய கிழக்கில் 6வது நாளாக நீடிக்கும் போர்; இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது ஈரான்: அஜர்பைஜான், கத்தார், ஈராக் மீதும் தாக்குதல்
தொடர்ந்து 6வது நாளாக நீடித்து வரும் ஈரான் மீதான போருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு: டிரம்பின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான மசோதா தோல்வியால் போர் நீடிக்கும் அபாயம்
ஈரான் போரால் சர்வதேச அளவில் 21,000 விமானங்கள் முடக்கம் :இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து