×

8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: நிலம் எனும் கனவு: நமது திராவிட மாடல் – இன் ‘All-Time Record’ 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கியுள்ளோம். 23 லட்சத்தி 56 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம். இதுகுறித்த தகவல்களை உங்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொள்ள ஒரே காரில் ஜோடியாக வந்த விஜய் – த்ரிஷா!