- அஇஅதிமுக
- கதிரவன் கெத்து
- அகில இந்திய முன்னோக்கு பிளாக் கட்சி
- மதுரை
- மாநில தலைவர்
- கர்ணன்
- மாநில பொதுச் செயலாளர்
- தேசிய துணைக் குடியரசுத் தலைவர்
- பி.வி. கதிரவன்
- உசிலம்பட்டி
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், மதுரையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளரும், தேசிய துணைத்தலைவருமான பி.வி.கதிரவன் தீர்மானங்கள் குறித்து பேசினார்.
பின்னர் பி.வி.கதிரவன் கூறுகையில், ‘‘அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உசிலம்பட்டி, ராமநாதபுரம், நாங்குநேரி ஆகிய 3 தோகுதிகளை பெற்று போட்டியிடுவோம். தமிழ் மாநிலக் குழுவே அதிகாரம் கொண்டது. மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள், 26 மாவட்ட செயலாளர் கையெழுத்திட்டு தேசியக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.
