உதயமார்த்தாண்டபுரத்தில் இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி

முத்துப்பேட்டை,மார்ச் 4: உதயமார்த்தாண்டபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு அனைத்து கட்சி சார்பில் புகழஞ்சலி அனைத்து கட்சி சார்பில் நடந்தது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் அனைத்து கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மறைவையொட்டி அமைதி பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட விவசாய சங்க செயலாளர் முருகையன், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, சிஐடியூ மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் மற்றும் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பல்வேறு அமைப்பு நிர்வக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

Related Stories: