சென்னை : எல்லோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிப்பதாக நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் பகுதியில் திமுக சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகையும், ஆந்திரா முன்னாள் அமைச்சருமான ரோஜா பேசுகையில், “ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ரூ.1,500 தருவதாக சொல்லி 2 வருடம் ஆகியும் ஒரு பைசா கூட தரவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் முதலமைச்சர் சொன்னது சொன்னபடியே, மாதம் ரூ.1,000 கரெக்டா போகுது.”இவ்வாறு குறிப்பிட்டார்.
எல்லோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் – நடிகை ரோஜா
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ரோஜா
- சென்னை
- திமுக
- சென்னை துறைமுகம்
- ஆந்திரப் பிரதேசம்
- அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
