சென்னை: தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து கவலை கொள்கிறேன். சோனியா காந்தி விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார் என உறுதியாக நம்புகிறேன். அவர் விரைவாகவும், முழுமையாகவும் நலம் பெற விழைகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் நலம் பெற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
- சோனியா காந்தி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- ஜனாதிபதி
- காங்கிரஸ் கட்சி
