சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். முதுபெரும் பொதுவுடைமைப் போராளி, தகைசால் தமிழர் நல்லகண்ணுக்கு செவ்வணக்கம். தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்றவர் நல்லகண்ணு என்று கூறியுள்ளார்.
