மகத்தான மாமனிதரை இழந்துள்ளோம் – சீமான்

 

சென்னை: மறைந்த நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மகத்தான மாமனிதரை இழந்துள்ளோம்; “எவராலும் குறை சொல்லமுடியாத மனித புனிதர் அவரது மறைவு மிகுந்த மனவலியாக இருக்கிறது; ஒரு தலைவன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சான்று..! தன் உடலை கூட கொடையாக கொடுத்து விட்டு போய்விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: