குமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

குமரி: குமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கன்னியாகுமரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.28 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். குளச்சல் நகராட்சியில் ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். களியக்காவிளையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை அகலப்படுத்தப்படும். கல்குளம் வட்டத்தி தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம் புனரமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: