தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!!

சென்னை : தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்பட தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: