ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் நோயாளி உள்பட 7 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் நோயாளி உள்பட 7 பேர் உயிரிழந்தனர். ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ராஞ்சியில் ஏர் ஆம்புலன்ஸ் விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

Related Stories: