8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ஆர்.ஜெயா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல், புள்ளியல் துறை இயக்குநராக கலைச்செல்வி மோகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக சிநேகா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: