எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்களை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 12 பேரை ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

Related Stories: