சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டின் கடன் ரூ.4.7 லட்சம் கோடியாக இருந்தது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நாங்கள் வாங்கிய கடன் ரூ.2.89 லட்சம் கோடிதான் என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் கூறினார். அதிமுக ஆட்சியில் விட்டுச் சென்ற ரூ.4.57 லட்சம் கோடி கடனுக்கு ஆண்டுக்கு ரூ.37,500 கோடி வட்டி கட்டுகிறோம். 5 ஆண்டுகளுக்கு ரூ.1.88 லட்சம் கோடி வட்டி கட்டியுள்ளோம்; இதனால் கடன் ரூ.6.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.
