தமிழகம் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது தித்திப்பான செய்தி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ Feb 19, 2026 தேமுதிக DMK கூட்டணி மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னை AIADMK கூட்டணி சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது தித்திப்பான செய்தி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி மேலும் பலம் பெற்று வருகிறது; அதிமுக கூட்டணி கலகலத்து போய் உள்ளது என தெரிவித்தார்.
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
“தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
தேமுதிக இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.3,200 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை -அமைச்சர் கே.என்.நேரு
சென்னையில் கட்டுமான விதிகளை பின்பற்றாமல் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: மாநகராட்சி நடவடிக்கை
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்