சென்னை: புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள ராகுல்காந்தி சென்னை விமான நிலையம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல்காந்தி புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின்னர் கேரளாவுக்கு செல்கிறார்
