சென்னை : சென்னை கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய 234 மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.