டெட் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க உத்தரவு

சென்னை : டெட் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டது. மாவட்ட கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயற்சி தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார்.

Related Stories: