தமிழகம் கோடை – 1,500 மெகா வாட் மின்சாரம் வாங்க திட்டம் Feb 19, 2026 சென்னை தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகம் சென்னை: கோடைகாலத்தை சமாளிக்க 1,500 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. 1,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில் கலெக்டர் உத்தரவை மீறி சென்ற அரசு பஸ் சிறைபிடிப்பு: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
விழுப்புரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
2024ல் ராஜ்யசபா சீட் தருவதாக கூறி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றசாட்டு
விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சங்கிக் கூட்டத்தில் சேர்ந்ததால் வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுத்து வருகிறார் பழனிசாமி: பழனிசாமி ஃபியூஸ்போன சாமியாகிவிட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிவடைகிறது
என் உத்தியை மாற்றுகிறேன், பின்வாங்குகிறேன் என நினைக்க வேண்டாம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியில்லை: ஜோதிமணி எனக்கு பதிலாக போட்டி, விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
பல்வேறு குளறுபடிகளால் திருத்தம் ரூ.6 கோடி மதிப்பு கேரவன் உள்ளதை வேட்புமனுவில் மறைத்த நடிகர் விஜய்: பெரம்பூர் தொகுதியில் மீண்டும் தாக்கல்
‘மும்மொழிக் கொள்கை’ என்பது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சி: ஒன்றிய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை விவகாரம் தவெக வேட்பாளரின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி பெண் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் குற்றப்பின்னணி, கல்வி தகுதியை தெரிந்துகொள்ளலாம்: தேர்தல் ஆணையம் புதிய தளம் உருவாக்கம்