புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ என்.சுப்பிரமணியன்(57). ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கந்தர்வகோட்டையில் மீண்டும் போட்டியிட சுப்பிரமணியன் விருப்ப மனு கொடுத்து நேர்காணலிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சுப்பிரமணியன் திடீரென விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வபெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன்(பாஜக தலைவர்) சென்னை
பெ.சண்முகம்(சி.பி.எம்.மாநில செயலாளர்) நாமக்கல்
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி ராமதாஸ்(பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) சென்னை
சீமான்(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய்(தவெக தலைவர்) பனையூர்
