கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை: காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: காங்கிரஸ் கட்சியில் சிலர் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறுவதை தவிர்த்திருக்க வேண்டும். கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை வேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கருத்துகளை கூறுவதால் காங்கிரஸ் கட்சியின் நலன் பாதிக்கப்படுகிறது என சென்னையில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: