சென்னை: தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யார் தடை ஏற்படுத்தினாலும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் இருந்து பின்வாங்க மாட்டேன். இது என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்று கூறியுள்ளார்.
