மெக்சிகோ டிரோன்களால் டெக்சாஸ் தாக்கப்பட்டதா? ஏர்போர்ட் திடீரென மூடல்

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள எல் பாசோ சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வான்வெளி பகுதியில் மெக்சிகன் கார்டெல்களுடன் இணைக்கப்பட்ட பல டிரோன்கள் அமெரிக்க வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து எல் பாசோ ஏர்போர்ட் வான்வெளி மூடப்பட்டதாக அதிபர் டிரம்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார். இதற்கிடையே டெக்சாஸ் ஏர்போர்ட் 10 நாள் மூடப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் மெக்சிகோ டிரோன்கள் மூலம் டெக்சாஸ் ஏர்போர்ட் தாக்கப்பட்டு இருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

Related Stories: