தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலை கண்காணிக்க 45 குழுக்கள்!! Feb 11, 2026 நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க, கண்காணிக்க 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழிப்பண்ணைகள் மட்டுமின்றி, நீர்நிலைகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு; அண்ணன் தம்பி உள்பட 3 பேருக்கு வாழ்நாள் சிறை: 126 நாட்களில் அதிரடி தீர்ப்பு
பெரம்பூர் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு நாணய நினைவு தூண்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்: துணை முதலமைச்சர்
உங்கள் வேலையை மட்டும் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்: ட்ரம்பிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம்
பெண் இனத்தின் மாண்பு காக்க சம நீதியும், சம உரிமையும் கிடைக்க உறுதி கொள்வோம்: தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகள்
சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரலாறு காணாத வகையில் 15,372 பேர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்
அடுத்து அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தையே உலுக்கிய கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும்வரை சிறை: கோவை மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு