சென்னை: ஒரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அன்பில் மகேஸ் என தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நேற்றிரவு வரை கூட்டணி கட்சிகளோடு பேசி ஒப்பந்தத்தை முடித்து விட்டு வந்துள்ளேன்; கூட்டணி ஒப்பந்தத்தை எல்லோரும் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்துள்ளேன் என கூறினார்.
