பிப்.22ம் தேதி முதல் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை; திமுக தலைமை அறிவிப்பு!

 

சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் பிப்.22ம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. பிப்.17ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பேரவை அலுவல்கள் முடிந்த பிறகு குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

Related Stories: