செங்கோட்டையன் விஜய்க்கு புரட்சி தளபதி பட்டம் கொடுத்ததை நினைத்து கண்ணீர்தான் விட வேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

சென்னை: செங்கோட்டையன் விஜய்க்கு புரட்சி தளபதி பட்டம் கொடுத்ததை நினைத்து கண்ணீர்தான் விட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் ‘எங்களுடன் இருந்த பெரிய மனிதரான செங்கோட்டையன், இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார் . அதிமுகவில் செங்கோட்டையன் முதலிடத்தில் இருந்தார். தவெகவில் 4வது இடத்தில் அமர வைத்துள்ளனர்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: