* 50 ஆண்டுகால அரசியலில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரே நிமிடத்தில் தூக்கி வீசினார்கள். விஜய்யை கோட்டைக்கு அனுப்பும் வரை ஓயப்போவதில்லை. – தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்
* தவெக வெற்றிக் கழகம் அல்ல, அது வெற்றுக் கழகம். விஜய் என்ன தான் பேசினாலும் பூனை என்றும் புலி ஆகாது. – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
