மாநிலங்களவை தேர்தலில் அன்புமணியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு!!

டெல்லி : மாநிலங்களவை தேர்தலில் அன்புமணியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி வேட்புமனுவுக்கு ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தபோதும் மனு ஏற்கப்பட்டது. அதே போல அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.

Related Stories: