திருவாரூர்: திருவாரூர்- அரித்துவாரமங்கலம் அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் சிவபிரகாஷ் உயிரிழந்தான். +1 மாணவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.
திருவாரூர்- அரித்துவாரமங்கலம் அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் உயிரிழப்பு
- திருவாரூர்
- அரித்வரமங்கலம் அரசு பள்ளி
- சிவபிரகாஷ்
- திருவாரூர்- அரித்வாரமங்கலம் அரசு பள்ளி
- முதன்மை கல்வி அதிகாரி
- சுகப்ரியா
- மாவட்ட கல்வி அலுவலர்
- ராஜேஸ்வரி
