இந்தூர் மாசு குடிநீர் பலி 33 ஆக உயர்வு

இந்தூர்: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இறந்த 70 வயது முதியவர் அல்குராம்யாதவ் மரணத்தை தொடா்ந்து பகீரத்புராவில் நடந்த நீர் மாசுபாடு குடிநீரால் பலியானவர்கள் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் அவர் பக்கவாதம், தொடை எலும்பு முறிவால் பலியானதாக இந்தூர் அரசு அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: